இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது : முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்



இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.



இதற்கு நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில், முதலீட்டாளர் ஒருவரதும், முதலீட்டுச் சபையினதும் பங்களிப்புடன், பரீட்சார்த்தமாக கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது : முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்தார் இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது : முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்தார் Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.