படுகொலை செய்யபட்ட (கம்பளை - எல்பிட்டிய ) முனவ்வராவுக்கு நீதி வேண்டும். பொதுமக்கள் ஆர்பாட்டம்.சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யபட்டு புதைக்கபட்ட  கம்பளை - எல்பிட்டிய பிரதேசத்தை

சேர்ந்த சகோதரி முனவ்வரா தொடர்பான வழக்கு இன்று கம்பளை நீதிமன்றுக்கு கொண்டு வரப்பட்டது . அதன்போது கொலை சந்தேக நபரும் கொண்டுவரப்பட்டார்.

 இந்நிலையில் படுகொலை செய்யபட்டமுனவ்வராவுக்கு நீதி வேண்டும் என  பொதுமக்கள் அமைதி ஆர்பாட்டம் ஒன்றை அப்பிரதேசத்தில் மேற்கொண்டனர்.

படுகொலை செய்யபட்ட (கம்பளை - எல்பிட்டிய ) முனவ்வராவுக்கு நீதி வேண்டும். பொதுமக்கள் ஆர்பாட்டம். படுகொலை செய்யபட்ட (கம்பளை - எல்பிட்டிய )  முனவ்வராவுக்கு நீதி வேண்டும். பொதுமக்கள் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on May 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.