தொழில் வாய்ப்பு 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர் பதவி தொழில் வாய்ப்புகள்.தொழில் வாய்ப்பு 💼
உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர் தொழில் வாய்ப்புகள்.

வெற்றிடங்கள்:
காசாளர்

*வயது 18-30 உட்பட்டவர்
*சிறந்த தகவல் தொடர்பு திறன்
*(A/L) சித்தி பெற்றவர்

மேற்குறிப்பிட்ட தகமைகளுக்கு நீங்கள் உட்பட்டவராயின் உங்கள் CV ஐ 
0777  352 209 என்ற இலக்கத்திற்கு Whatsapp மூலம் அனுப்பவும் 


Fashion bug ஊழியர் 
அங்கத்துவத்தினை பெற்றுக் கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள
சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.


• சிறந்த சம்பளம், விற்பனை போன்ஸ் (Sales Bonus}

* ஊக்கத் தொகை (Gratuilty)

EPF, ETF

* நலன்புரி வசதிகள்

• திறமைக்கேற்ப பதவி உயர்வு

பயிற்சி, ஆளுமை விருந்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா

தங்குமிடவசதி

வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்

* சீருடை மற்றும் பல வசதிகள்.

Join Us
we are looking for passionate individuals to join our team as a Branch Cashier

Qualifications 
Age : 18 - 30
G C E (O/L) & (A/L) qualification  
Effective communication skills in Sinhala
Should be an energetic person with a sales personality

Privileges

Attractive Salary Package & Sales Commission 
Gratuity
Training & Development
Company Accommodation & Meals
Free Uniform 
EPF / ETF
Welfare Facilities 
Annual Sports Meet
Career advancement opportunities

Please Whatsapp your CV to Us : 077 7 352 209

No. 405, Colombo Road, Pepiliyana, Boralesgamuwa.    
E-mail :  careers@fashionbug.lk  |  Web:  www.fashionbug.lk


--------------------------------------------
தொழில் வாய்ப்பு 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர் பதவி தொழில் வாய்ப்புகள்.  தொழில் வாய்ப்பு 💼  உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர் பதவி  தொழில் வாய்ப்புகள். Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.