VIDEO : மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ( முஹம்மது ரிலா ) உயிரிழப்பு.



மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ( முஹம்மது ரிலா ) உயிரிழப்பு.

இன்று மடகஸ்காரில் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பலியானதோடு இன்னும் இரு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் பேருவளையைச் சேர்ந்த மாணிக்க வியாபாரி முஹம்மது ரிலா என்பவரே உயிரிழந்துள்ளார்.

VIDEO : மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ( முஹம்மது ரிலா ) உயிரிழப்பு. VIDEO : மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ( முஹம்மது ரிலா ) உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 14, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.