ஜனாஸா அறிவித்தல் : கண்டி மாவட்டம் - யஹலத்தென்ன அல்ஹாஜ் அம்ஜாட் காலமானார்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

ஜனாஸா அறிவித்தல்!

கண்டி மாவட்டம் - யஹலத்தென்ன குருகம மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் அம்ஜாட் அவர்கள் காலமானார்கள்.

(குருகம தேயிலை தொழிற்சாலை)

*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார்:- மர்ஹூம் அல்ஹாஜ் அமீன் அவர்களின் அன்பு மகனும் அல்ஹாஜ் அமானுல்லஹ், அல்ஹாஜ் அஜ்மல் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை புதன் கிழமை 2023/03/15 ளுஹர் தொழுகையின் பின் யஹலதன்ன மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத் தருகிறோம்.*

*முக்கிய குறிப்பு:-* அன்னாரின் ஜனாஸா குருகம அவர்களின் வீட்டில் வைக்கப்படும்.
தற்போது கொழும்பு வைத்தியசாலையில் உள்ளது.

அவர்களின் அனைத்துப் பாவங்களையும் வல்லவன் அல்லாஹ் மன்னித்து அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி மேலான ஜன்னத்துல் பிர்தெளசை நிரந்தரமாக வழங்கி வைப்பானாக.!

اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ - أَوْ مِنْ عَذَابِ النَّارِ

*DEHIANGA FLASH NEWS*
*✍️NEWS EDITOR*
👇🏻
*Muneer*
*077 3475475*
*071 3475475*
ஜனாஸா அறிவித்தல் : கண்டி மாவட்டம் - யஹலத்தென்ன அல்ஹாஜ் அம்ஜாட் காலமானார். ஜனாஸா அறிவித்தல் : கண்டி மாவட்டம் - யஹலத்தென்ன அல்ஹாஜ் அம்ஜாட்  காலமானார். Reviewed by Madawala News on March 14, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.