சவூதி அரேபியா, இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.



சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் மேதகு காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கௌரவ. கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையிலான நிகழ்வில் இடம் பெற்றது.


உலகெங்கிலும் உள்ள கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் சிறந்த மனிதாபிமான முயற்சிகளை அவரது தூதர் பாராட்டினார்,


சவூதி அரேபியா, இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது. சவூதி அரேபியா,  இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.