ஐக்கிய காங்கிரஸ் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது - கட்சியின் சின்னம் : ஒட்டகம்



தேர்தல்கள் ஆணைக்குழுவினால் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட 7 அரசியல் கட்சிகள்.

அல்ஹம்துலில்லாஹ்.

இறைவன் அருளாலும் கட்சியின் தேசியத்தலைவர் கௌரவ முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் உட்பட உயர்பீட உறுப்பினர்களின் அயராத முயற்சியினாலும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி இம்முறை தேர்தல்கள் ஆணைக்குவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது.


கட்சியின் சின்னம் - ஒட்டகம்


இந்த வெற்றிக்காக சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஸப்வான் சல்மான்

கொள்கை பரப்பு செயலாளர்,

ஐக்கிய காங்கிரஸ் கட்சி.


ஐக்கிய காங்கிரஸ் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது - கட்சியின் சின்னம் : ஒட்டகம் ஐக்கிய காங்கிரஸ் கட்சி  தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது  - கட்சியின் சின்னம் :  ஒட்டகம் Reviewed by Madawala News on December 02, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.