இலங்கை - தென்னக்கும்புரையை சேர்ந்த நபீஷஹாப் அஹமத், கட்டாரில் காலமானார்.ஜனாஸா அறிவித்தல்
இலங்கையில் தென்னக்கும்புரையை
சேர்ந்த முஹம்மது நவாஸ் நபீஷஹாப் அஹமத் (29 வயது) அவர்கள் 24/11/2022 இன்று வியாழக்கிழமை கட்டாரில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ශ්‍රි ලංකාවේ, තැන්නකුඹුර ප්‍රිරාදේශයට අයත් මුහම්මද් නවාස් නබ්ෂාබ් අහමඩ් (වයස 29) යන අය 24/11/2022 බ්රහස්පතින්දා දින කටාර් හීදී භාවප්‍රාප්ත විය.

"ඉන්නාලිල්ලාහි වඉන්නා ඉලෛහි රාජිඋන්”
නියත වශයෙන්ම අපි දේවයන් වහන්සේටම අයිත් වන අතර, ඔහු වෙතම ආපසු යන්නෙමු !"

දෙවියනි! ඔහුගේ හොඳ ක්‍රියාවන් අනුමත කර ඔහුට ස්වර්ගයම උරුම කරත්වා!

ඔහුගේ පාඩුව දරා ගැනීමට ඔහුගේ පවුලේ අයට ධෛර්යය හා මානසික ශක්තිය ලබා දෙනමෙන් අල්ලාහ් දෙවියන්ගෙන් ප්‍රාර්ථනා කරමු.
භූමදාන කටයුතු පිලිබඳ වැඩි විස්තර පසුව දැනුම් දෙනු ඇත.

Mohamed Nawaz Nabieshahab Ahamed (29 years) from Tennekumbura, Sri Lanka has passed away on 24/11/2022 Thursday in Doha Qatar.

Inna lillahi wa inna ilaihi rajioon.

May Allah accept all her good deeds and grant highest place in jannah the Jannathul Firdouse.
May Allah give the courage and patience to her family to bear her great loss.

Further details about Janaza burial will be informed later In’shaa Allah.

🇱🇰CDF©️🇶🇦MEDIA
இலங்கை - தென்னக்கும்புரையை சேர்ந்த நபீஷஹாப் அஹமத், கட்டாரில் காலமானார். இலங்கை -  தென்னக்கும்புரையை சேர்ந்த நபீஷஹாப்  அஹமத், கட்டாரில் காலமானார். Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5

1 comment:

  1. இந்த சகோதரரின் இழப்பு உண்மையில் எமக்கு மிகவும் கவலை தருகின்றது. அன்னாருடைய நன்மைகளை ஏற்று, அவருடைய பாவங்களை மன்னித்து அன்னாரை நிரந்தர சுவனத்தில் சேர்த்துவைப்பானாக என நாம் அல்லாஹ் தஆலாவிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்கின்றோம். அத்துடன் கடந்த காலங்களில் நாம் பொதுவாக அவதானித்த ஒரு மிக முக்கியமான விடயம்தான் .இளம்வயதில் அனேகமான குறிப்பாக முஸ்லிம் வாலிபர்கள் மரணமடைகின்றார்கள். ஒரு வருடத்துக்கு குறைந்தது 40 முதல் 60 வரையிலான (சரியான புள்ளிவிபரமல்ல, அண்ணளவாக) கதார் நாட்டில் தான் இந்த இறப்புகள் அதிகம். அதற்கான காரணங்கள் என்ன என நன்கு ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளை எமது சமூகத்தில் வாழும் புத்திஜீவிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக அதிகளவான மனஅழுத்தம், நோய்கள் பற்றிய அக்கறையின்மை, அங்கு மருத்துவ வசதிகள் இங்கிருந்து கதார் செல்பவர்களுக்கு கிடைப்பதில் காணப்படும் சிரமங்கள், சாதாரண சம்பளத்தில் வாழும் அவர்களுக்கு குடும்ப அங்கத்தவர்கள், பல்வேறு பிரச்சினைகளை அவர்களின் மூளையிலபோட்டு அவர்களைக்குழப்புவது ,அதன்விளைவாக மனநிலை பாதிப்படைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகுதல் போன்ற பலகாரணிகள் இருக்கலாம். அதுபற்றி நீண்ட ஆய்வுகள் செய்து அவற்றைத் தீர்த்துவைக்க என்ன உத்திகள் பயன்படுத்தப்படலாம் என்பது புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.