மிகவும் நட்பாக இருக்கும் நாடுகளில் ( Friendliest country ) இலங்கைக்கு 9 ஆவது இடம்.



2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், சிற்ந்த நட்பு நாடுகள் பட்டியலில் இலங்கை 9 வது இடம் கிடைத்துள்ளது.

அத்தோடு உலகின் மிகவும் நட்பு நாடாக பிரான்ஸின் பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டியல் பின்வருமாறு,

பிரான்ஸ் பாலினேசியா
கொலம்பியா
நியூசிலாந்து
தாய்லாந்து
கோஸ்டாரிகா
போட்ஸ்வானா
பெரு
பெலிஸ்
இலங்கை
பிலிப்பைன்ஸ்

மிகவும் நட்பாக இருக்கும் நாடுகளில் ( Friendliest country ) இலங்கைக்கு 9 ஆவது இடம். மிகவும் நட்பாக இருக்கும் நாடுகளில் ( Friendliest country ) இலங்கைக்கு 9 ஆவது இடம். Reviewed by Madawala News on October 07, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.