Idealz Lanka மற்றும் மடவலை நியுஸ் இணைந்து வழங்கும் மீலாதுன் நபி சிறப்பு கேள்வி - பதில் ( நேற்றைய வெற்றியாளர் விபரம் இணைப்பு )

 



Idealz Lanka மற்றும் மடவலை நியுஸ் இணைந்து வழங்கும் மீளாதுன் நபி சிறப்பு

கேள்வி - பதில் தொடரில் பங்குபற்றி  பரிசுகளை வெல்லுங்கள்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை ( 7th October 2022 ) வரை  மடவலை நியுஸ் இணையத்தில் பதியப்படும்  தினமும் ஒரு கேள்விகான பதிலை 0777 243 243 என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். 

இன்றைய ( Fri day )  கேள்வி - 

 *  முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் நபித்துவம் கிடைத்து 5ம் ஆண்டில் சுமார் 15  நபர்களுடன் 11 ஆண்கள் 4 பெண்கள்)   உஸ்மான் (ரழி) அன்ஹு அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது அது எந்த நாட்டிற்கு?

* நேற்றைய (வியாழன்   ) கேள்விக்கு சரியான விடையை  Facbook Comment மற்றும் Whats app மூலம் பலரும் வழங்கி இருந்த நிலையில் ஒருவர் போட்டி நடத்துனர்களால்  (Idealz Lanka)   குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரின் விபரம்.

 *  Manas Mohamed  -  (Kandy District )


போட்டி விதிகள் - 

*சரியான பதிலை ஒருவருக்கு மேல் அளித்தால் குலுக்கல் முறையில் ஒருவர் தெரிவு செய்யபடுவார்.

Idealz Lanka  மூலம் அவருக்கு பரிசு வழங்கபடும்.

*ஒரு  தினத்திற்கான  கேள்வியை அதே தினம் இரவு 12 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

* நடுவரின் தீர்ப்பே இறுதியானது.



Idealz Lanka மற்றும் மடவலை நியுஸ் இணைந்து வழங்கும் மீலாதுன் நபி சிறப்பு கேள்வி - பதில் ( நேற்றைய வெற்றியாளர் விபரம் இணைப்பு ) Idealz Lanka மற்றும் மடவலை நியுஸ் இணைந்து வழங்கும் மீலாதுன் நபி சிறப்பு கேள்வி - பதில் ( நேற்றைய வெற்றியாளர் விபரம் இணைப்பு )  Reviewed by Madawala News on October 07, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.