கார் விபத்தில் பெண் பலி.. , 6 பேர்வரை காயம்.


அத்துருகிரியவிற்கு வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட அதிவேக

வீதியில் கார்  ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தின் போது 57 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர்வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கார் விபத்தில் பெண் பலி.. , 6 பேர்வரை காயம். கார் விபத்தில் பெண் பலி..  , 6 பேர்வரை காயம். Reviewed by Madawala News on October 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.