தவறுகள் காரணமாக 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தது.



பொருத்தமற்ற செயற்பாடுகள் மூலம் பெட்ரோலிய
 கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவி்க்கின்றன.

பொருத்தமற்ற கச்சா எண்ணெய் பங்குகளை கொள்வனவு செய்ததாலும், தவறான விலை முறையின் கீழ் எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் செப்டெம்பர் வரையிலான 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தவறுகள் காரணமாக 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தது. தவறுகள் காரணமாக 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தது. Reviewed by Madawala News on October 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.