பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிரடியாக ( 10 ரூபாவால் ) குறைப்பு.




பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படும் என குறித்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

அந்த வகையில், 450 கிராம் பாண் (ஒரு இறாத்தல்) மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிரடியாக ( 10 ரூபாவால் ) குறைப்பு. பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிரடியாக ( 10 ரூபாவால் ) குறைப்பு. Reviewed by Madawala News on October 31, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.