வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்யும் D2D நிறுவனம்...



பல சவால்களை கடந்து, Online Shopping, D2D Education, Event Management, DTH Recharge, Gift Iteams என பல்

துறைகளில் காலத்தின் தேவையை பூர்த்தி செய்து மூன்றாவது அகவையில் கால்தடம் பதிக்கிறது உங்கள் D2D நிறுவனம்.


வாடிக்கையாளர்களின் மனம் வென்று ஒவ்வொரு அம்சத்தையும் பாரியதொரு சேவையாய் வழங்கிட முடிந்நதும் உங்களால்தான்


இன்றைய சமூக தேவைகளை பாரியளவில் இல்லாவிட்டாலும், மனதளவில் இது வரை செய்து வருகிறோம். எதிர்வரும் நாட்களில் பாரியளவில் எம் மலையகம் உட்பட, தாய் நாட்டின் மூளை முடுக்கெல்லாம் வழங்குவோம் என  எதிர் பார்க்கின்றோம்.


இதுவரை எம்மோடு கைகோர்த்து பயணிக்கும், பயணித்த சகல நல்லுள்ளங்களுக்கும் நிறுவனம் சார்பாக ஆத்மார்த்தமான நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் உங்கள் சகலரது உறவினையும் எதிர்பார்க்கின்றோம்.


காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. (குறள் எண் : 527)


என்றுமே உங்கள் D2D  உங்களுடன் நிலழாய் துணைவரும் என்ற  சிறு செய்தியை பகிர்கிறோம்.🙏


வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்யும் D2D நிறுவனம்...  வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்யும் D2D நிறுவனம்... Reviewed by Madawala News on October 31, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.