சுவிஸில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டித்தொடரில் France All Blacks Cricket Club கிண்ணத்தை கைப்பற்றியதுபுலம்பெயர் இலங்கையர்களால் சுவிஸ் நாட்டில் நான்காவது முறையாக 18/06/2022  நடத்தப்பட்ட நற்புரீதியான கிரிக்கெட் போட்டியில்  France All Blacks Cricket Club கிண்ணத்தை கைப்பற்றியது.


இந்த போட்டித்தொடரில் சுவிஸ் நாட்டு அணிகளும் கழந்துகொண்ட நிலையில் 


தொடரின் இறுதியில் சிறந்த ஆட்ட நாயகனாக Zanhar, சிறந்த பந்து வீச்சாளராக Riyas, சிறந்த கலத்தடுப்பு வீரராக Basith,மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக, சிறந்த தொடர் ஆட்ட நாயகனாக, அதிகூடிய சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் Nauzeer தெரிவு செய்யப்பட்டார்.

சுவிஸில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டித்தொடரில் France All Blacks Cricket Club கிண்ணத்தை கைப்பற்றியது  சுவிஸில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டித்தொடரில் France All Blacks Cricket Club கிண்ணத்தை கைப்பற்றியது Reviewed by Madawala News on June 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.