பேருவளை ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த த பத்து மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர். I


 

பேருவளை IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமைக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

இனந்தெரியாத பத்து மோட்டார் சைக்கிள்களை  பேருவளை பொலிஸார் இன்று (23) கைப்பற்றினர்.


8.5 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான இந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் பேருவளை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த த பத்து மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர். I  பேருவளை  ஐ.ஓ.சி எரிபொருள்  நிலையத்தில்  நிறுத்தி வைக்கபட்டிருந்த த பத்து மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர். I Reviewed by Madawala News on June 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.