விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை - கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு I



போலி கடவுச்சீட்டு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்
 வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை - கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு I விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை - கொழும்பு பிரதம நீதவான்  உத்தரவு  I Reviewed by Madawala News on May 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.