VIDEO : கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து விபத்து... பாரியளவு எரிபொருள் வீணாகியது.



13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற எரிபொருள்
போக்குவரத்து பௌசர் ஒன்று குருநாகல் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகயுள்ளது.

இதன் காரணமாக பாரியளவு எரிபொருள் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

VIDEO : கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து விபத்து... பாரியளவு எரிபொருள் வீணாகியது. VIDEO : கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து விபத்து... பாரியளவு எரிபொருள் வீணாகியது.  Reviewed by Madawala News on May 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.