புதிய பிரதமர் ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவிப்பு.புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

" இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு வாழ்த்துக்கள், ரணில் விக்ரமசிங்க இந்த இக்கட்டான காலகட்டங்களில் நீங்கள் பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.


புதிய பிரதமர் ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவிப்பு.  புதிய பிரதமர் ரணிலுக்கு  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவிப்பு. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.