ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார். ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார். Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

1 comment:

  1. Its really a shame for the truth. Publicly rejected person being appointed for the seat. He also doesnt have any shame to accept it. Greedy people.. Wanted person rejected from the seat. No words to comments these bullshits...

    ReplyDelete

Powered by Blogger.