ஹாபிஸ் நஸீர் உட்பட மேலும் 10 அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம்.ஹாபிஸ் நஸீர் உட்பட மேலும் 10 அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம். ஹாபிஸ் நஸீர் அஹ்மட்டிற்கு அவர் ஏற்கனவே வகித்த சுற்றாடல் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர்

பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை

கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல்


மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்


ரமேஷ் பத்திரன- கைத்தொழில் அமைச்சர்


விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர்


அஹமட் நசீர்- சுற்றாடல் அமைச்சர்


அனுருத்த ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்ஹாபிஸ் நஸீர் உட்பட மேலும் 10 அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம். ஹாபிஸ் நஸீர் உட்பட மேலும் 10 அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம். Reviewed by Madawala News on May 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.