கிண்ணியா நகர சபைத் தலைவர் நளீம் பொலிஸாரால் கைது.


கிண்ணியா நகரசபைத் தவிசாளர் கைது 

கிண்ணியா நகர சபைத் தவிசாளர் SAM. நளீம் இன்று (25.11.2021) இன்று கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்

கிண்ணியாக் குறிக்சாக்கேணி படகு கவிழ்ந்து ஆறு பேர் உயிரிழந்தார்கள். 

அந்த படகுப்பாதைக்கு அனுமதி கொடுத்தன் குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்


கைது செய்யப்பட்டவர்  திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்

நீதிபதி பயாஸ் றஸாக்

எதிர்வரும் 09.12.2021 வரை விளக்கமறியல் வைக்க குமாறு உத்திவு பிறப்பித்துள்ளார்

கந்தளாய் யூசுப்
கிண்ணியா நகர சபைத் தலைவர் நளீம் பொலிஸாரால் கைது. கிண்ணியா நகர சபைத் தலைவர் நளீம் பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on November 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.