"ஒரே நாடு - ஒரு சட்டம் " கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் - ஞானசார தேரர்



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 13 பேர் அடங்கிய பணிக்குழு
 ஒன்றை ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளதுடன் தலைவராக கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்.

நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதல் போன்றவை தொடர்பில் இக்குழு செய்யற்படும்.
இந்நிலையில் "ஒரே நாடு - ஒரு சட்டம் " கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என செயலணியின் தலைவர் ஞானசார தேரர் இது தொடர்பில் தெரிவித்தார்.
"ஒரே நாடு - ஒரு சட்டம் " கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் - ஞானசார தேரர் "ஒரே நாடு - ஒரு சட்டம் " கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் - ஞானசார தேரர் Reviewed by Madawala News on October 27, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.