கனடா பாதுகாப்பு அமைச்சராக அனிதா நியமனம்..



 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடா பாதுகாப்புத்துறை

அமைச்சராக  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளாா்.


தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதில் புதிய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனிதா ஆனந்தின் தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது

கனடா பாதுகாப்பு அமைச்சராக அனிதா நியமனம்.. கனடா பாதுகாப்பு  அமைச்சராக அனிதா நியமனம்.. Reviewed by Madawala News on October 27, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.