உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைக்க பெற்றது.



உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500
 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் சார் சேவைகளுக்காக உலக வங்கி இந்த கடன்தொகையை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைக்க பெற்றது. உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைக்க பெற்றது. Reviewed by Madawala News on October 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.