இந்தோனேசியா ரைஸ் குக்கரை திருமணம் செய்த இளைஞர்



ரைஸ் குக்கரை திருமணம் செய்த இந்தோனேசிய இளைஞர் தொடர்பான செய்தி சமூகவலைகளில் வைரலாக பரவி வருகிறது. 


படத்தில் இருப்பவர் கொய்ருல் அனாம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 20 அன்று தான் ரைஸ் குக்கருடன் திருமணம் செய்வதாக அறிவித்தார்.

  

தனது துணைவி "வெள்ளை நிறம் , அதிகம் பேசுவதில்லை, சமைப்பதில் சிறந்தது" குறிப்பிட்டு குக்கருடனான திருமண பந்தத்தில் இணைந்த படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியா ரைஸ் குக்கரை திருமணம் செய்த இளைஞர் இந்தோனேசியா ரைஸ் குக்கரை திருமணம் செய்த இளைஞர் Reviewed by Madawala News on October 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.