ஞானசார தேரர் தலைமையில், ''ஒரே நாடு, ஒரே சட்டம்" சட்ட வரைவை தயாரிக்க 13 பேர்கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாடு ஒரே
 சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளார்.


13 பேர் கொண்ட பணிக்குழுவின் தலைவராக  கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நோக்கம்
இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்.


நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும்.

இதில் சிறுபான்மை சார்பில்
அசீஸ் நிசார்தீன்,
கலீல் ரஹ்மான்,
முகம்மத் இன்திகாப்,
முகம்மத் மவ்லவி ( உலமா கவுன்சில் ) ஆகியோர் உள்வாங்க பட்டுள்ளனர்.











ஞானசார தேரர் தலைமையில், ''ஒரே நாடு, ஒரே சட்டம்" சட்ட வரைவை தயாரிக்க 13 பேர்கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம். ஞானசார தேரர் தலைமையில், ''ஒரே நாடு, ஒரே சட்டம்"    சட்ட வரைவை தயாரிக்க 13 பேர்கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம். Reviewed by Madawala News on October 27, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.