ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் (9 பேர் ) விபரங்கள் வெளியாகின.ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது.


அதன்படி குறித்த ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.


1- அயதுல்லா செய்யத் இப்ராஹிம் ரைஸ் அல் சதாதி

2-அயதுல்லாஹ் செய்யத் முஹம்மது அலி அல்-ஹாஷிம்3-வைத்தியர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன்4-வைத்தியர் மாலிக் ரஹ்மதி5-சர்தார் செயத் மெஹ்தி மௌசவி6-அன்சார் அல்-மஹ்தி கார்ப்ஸ் (அடையாளம் தெரியவில்லை)7-பைலட் (அடையாளம் தெரியவில்லை)8-விமானியின் உதவியாளர் , (அடையாளம் தெரியவில்லை)


9- cabin crew ஒருவர் (அடையாளம் தெரியவில்லை)
ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் (9 பேர் ) விபரங்கள் வெளியாகின. ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் (9 பேர் ) விபரங்கள் வெளியாகின. Reviewed by Madawala News on May 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.