ஈரல் மாற்று சத்திர சிகிச்சையை அவசரமாக எதிர்நோக்கும் முஷாரிக் இற்கு உதவுவோம்.



சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்
கண்டி மாவட்டம் ,
கண்டிபிரதேச செயலக பிரிவின் கீழ் அருப்பொலயை வசிப்பிடமாக கொண்ட A W M Musharik ( வயது 47 ) இரண்டு பிள்ளைகளின் தந்தை, இவரது ஈரல் (Liver)முற்றாக பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்.


இவருக்கு ஈரல் மாற்று சத்திர சிகிச்சை அளிக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதனாலும் புதிய ஈரல் மாற்றுவதற்காக இவருக்கான செலவாக வைத்தியர்களால் 25 இலட்சம் செலவாகிறது.


இதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது, இவருக்கான இந்த சந்திரசிகிச்சைக்கு உதவக்கூடியவர்கள் உங்களால் முடிந்த பண உதவிகளை உதவுங்கள்.

003-2-001-8-1215271
A.W.M.Muzarik
people's bank kandy

தொடர்புக்கு:
+94776675655
+94755180178





ஈரல் மாற்று சத்திர சிகிச்சையை அவசரமாக எதிர்நோக்கும் முஷாரிக் இற்கு உதவுவோம். ஈரல் மாற்று சத்திர சிகிச்சையை அவசரமாக எதிர்நோக்கும் முஷாரிக் இற்கு உதவுவோம். Reviewed by Madawala News on July 22, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.