இலங்கையில் புதிதாக விமான சேவைகளை ஆரம்பிக்க 4 விமான சேவை நிறுவனங்கள் இனக்கம். ( இரண்டு மத்திய கிழக்கின் விமான சேவை நிறுவனங்கள்) - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கையில் புதிதாக விமான சேவைகளை ஆரம்பிக்க 4 விமான சேவை நிறுவனங்கள் இனக்கம். ( இரண்டு மத்திய கிழக்கின் விமான சேவை நிறுவனங்கள்)நாட்டில் புதிதாக விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 4 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

1. சினமன் விமான சேவை உள்நாட்டு விமான நிலையங்களை இணைக்கும் வகையில் விமான சேவைகள ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2 . கட்டுநாயக்க மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்களை உள்ளடக்கியவாறு பயணங்களை ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் விமான சேவை நிறுவனமும், 
3.மத்திய கிழக்கின் விமான சேவை நிறுவனம் ஒன்றும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 4. ஓமான் விமான சேவைக்கு சொந்தமான சலாம் விமான சேவை, மத்தளை சர்வதேச விமான நிலையம் வரை சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது
இலங்கையில் புதிதாக விமான சேவைகளை ஆரம்பிக்க 4 விமான சேவை நிறுவனங்கள் இனக்கம். ( இரண்டு மத்திய கிழக்கின் விமான சேவை நிறுவனங்கள்) இலங்கையில் புதிதாக விமான சேவைகளை ஆரம்பிக்க 4 விமான சேவை நிறுவனங்கள் இனக்கம். ( இரண்டு மத்திய கிழக்கின் விமான சேவை நிறுவனங்கள்) Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5