சவுதி பெண்கள் விரைவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் ; சௌதி அரேபிய அரசு அதிரடி அறிவிப்பு ..



சவுதி பெண்கள் விரைவில்  நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் என 

மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான சவூதி அரேபியாவின் துணை செயலாளர் அறுவித்துள்ளதாக அல் அராபியா இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.


சவுதி பெண் நீதிபதிகள்  பதவியேற்பது மிக விரைவில் இடம்பெறும் எனவும் அதற்கான பல மட்ட முன்முயற்சிகள் நடைபெறுவதாக,பெண்களுக்கு அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஹிந்த் அல் ஜாஹித் அல் அரேபியாவிடம் தெரிவித்துள்ளார்..

சவுதி பெண்கள் விரைவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் ; சௌதி அரேபிய அரசு அதிரடி அறிவிப்பு .. சவுதி பெண்கள் விரைவில்  நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் ; சௌதி அரேபிய அரசு அதிரடி அறிவிப்பு .. Reviewed by Madawala News on January 16, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.