மலேசியாவில் ஆகஸ்ட் 1ஆம் திகதி வரை அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது.



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மலேசியாவில் ஆகஸ்ட் 1ஆம்


 திகதி வரை அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் 1 இலட்சத்து 38,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 555 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அதிகரித்து வரும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் முஹைதீன் யாசின் முழு ஊரடங்கை அறிவித்து இருந்தார்.

இது தொடர்பான பிரதமரின் பரிந்துரையை ஏற்ற மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமத் ஷா, ஆகஸ்ட் 1ஆம் திகதி வரை அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
Siva Ramasamy 
மலேசியாவில் ஆகஸ்ட் 1ஆம் திகதி வரை அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது. மலேசியாவில் ஆகஸ்ட் 1ஆம் திகதி வரை அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது. Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.