2021 பட்ஜெட்டில் சிறப்பு வரி விதிக்கப்பட உள்ள பொருட்கள் / சேவைகள் - Madawala News Number 1 Tamil website from Srilanka

2021 பட்ஜெட்டில் சிறப்பு வரி விதிக்கப்பட உள்ள பொருட்கள் / சேவைகள்2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரும்
பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுகிறது.

இதில் கூறப்பட்ட சில முக்கிய விடயங்கள...

தொலைத்தொடர்பு, மதுபானம் , சிகரட் , வாகனங்கள் மற்றும் சூது பந்தயங்களுக்கு சிறப்பு பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது 6% வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க எதிர்பார்க்கிறது,
பணவீக்கம் சுமார் 5%, பட்ஜெட் பற்றாக்குறை 4% ஆக குறைக்கப்படும்.


"இலங்கையின் பூகோள அரசியல் முக்கியத்துவம் மிகவும் மதிப்பிடப்பட்ட ஒரு சகாப்தத்தில் நாங்கள் நுழைந்துள்ளோம்,

இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளும்போது அதைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு எங்களுக்கு ஒரு மூலோபாய பார்வை தேவை என தெரிவித்து நிிதியமைச்சர்,
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 2021 பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் தொடங்கினார்.


2021 பட்ஜெட்டில் சிறப்பு வரி விதிக்கப்பட உள்ள பொருட்கள் / சேவைகள் 2021 பட்ஜெட்டில் சிறப்பு வரி விதிக்கப்பட உள்ள பொருட்கள் / சேவைகள் Reviewed by Madawala News on November 17, 2020 Rating: 5