VIDEO : சஹ்ரானின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்.



 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சஹ்ரான்

ஹசீமின் மனைவி இன்று ( 22) முற்பகல் அழைத்து வரப்பட்டுள்ளார்.


 அவரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாய்ந்தமருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து கைது செய்யப்பட்ட அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

VIDEO : சஹ்ரானின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர். VIDEO : சஹ்ரானின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர். Reviewed by Madawala News on October 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.