ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை ; சஜித் அணி MP சமிந்த விஜேசிறி



ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை என சஜித்  அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.


ஊழல்வாதிகளுக்கு , திருடர்களுக்கு , ஏமாற்றுகாரர்களுக்கு , தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கமாறு நாம் அன்றும் சொன்னோம் இன்றும் சொன்னோம் என சஜித்  அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.


ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை ; சஜித் அணி MP சமிந்த விஜேசிறி ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை ; சஜித் அணி MP சமிந்த விஜேசிறி Reviewed by Madawala News on October 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.