றிசாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து கைது.



நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் இன்று
 அதிகாலை சி ஐ டியினரால் கைது செய்யப்பட்டார்.

தெஹிவளையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இரகசிய தகவல் ஒன்று கிடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டாரென பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
றிசாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து கைது. றிசாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து கைது. Reviewed by Madawala News on October 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.