VIDEO : குருநாகல் My Burger உணவகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம்.


குருநாகல் நகரில் அமைந்துள்ள My burger  என்ற உணவகத்தில்  சற்றுமுன் ( இரவு 9:30)  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட உணவகத்தில் ( BBQ தயாரிக்கும் இயந்திரத்தில்) இடம்பெற்ற மின்கசிவு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது நிருபர் முசம்மில் அவர்கள் உறுதிப்படுத்தினார்.

 தீயணைப்பு வண்டிகள் 4 , 5  வரை களத்துக்கு விரைந்துள்ள நிலையில்  தீ தற்போது  கட்டுப் பாட்டுக்கு   வந்துள்ளது.
VIDEO : குருநாகல் My Burger உணவகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம். VIDEO : குருநாகல் My Burger உணவகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம். Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.