நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் முதலிடம் !!



2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 


அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது. 


இதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 


ஜீவன் தொண்டமான் - 109,155 வாக்குகள் 


சீ.பீ ரத்நாயக்க - 70,871 வாக்குகள் 


எஸ்.பீ திஸாநாயக்க - 66,045 வாக்குகள் 


மருதபாண்டி ரமேஸ்வரன் - 57,902 வாக்குகள் 


நிமல் பியதிஸ்ஸ - 51,225 வாக்குகள் 


ஐக்கிய மக்கள் சக்தி 


பழனி திகாம்பரம் - 83,392 வாக்குகள் 


வேலுசாமி இராதாகிருஸ்ணன் - 72,167 வாக்குகள் 


மயில்வாகனம் உதயகுமார் - 68,119 வாக்குகள்

நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் முதலிடம் !! நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் முதலிடம் !! Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.