பாலித்த தேவரப்பெரும தோல்வி.


முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் 
களுத்துறை மாவட்ட
வேட்பாளருமான பாலித்த தேவரப்பெரும 2020 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

வெளியான தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து நான்காம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு ஆசனத்தையும் அக்கட்சி வெல்லவில்லை.

பாலித்த தெவரப்பெரும சென்ற அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக கடமை புரிந்த அதேவேளை சமூக சேவைகளில் சளைக்காத ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

General Election – Kalutara Final

SLPP – 448,699 Seats- 8
SJB- 171,988 Seats- 2
JJB- 33,434 Seats- 0
UNP – 16,485 Seats- 0
பாலித்த தேவரப்பெரும தோல்வி. பாலித்த தேவரப்பெரும  தோல்வி. Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.