42 வருடங்களின் பின்னர் ரனில் விக்ரமசிங்க தோல்வி ..



42 வருடங்களின் பின்னர் ரனில் விக்ரமசிங்க பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.


கொழும்பு மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி ஆசனம் எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

42 வருடங்களின் பின்னர் ரனில் விக்ரமசிங்க தோல்வி .. 42 வருடங்களின் பின்னர் ரனில் விக்ரமசிங்க தோல்வி .. Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.