அநுராதபுரம் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் .


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அநுராதபுரம் மாவட்டத்திற்கான
விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் அநுராதபுரம் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

எஸ்.எம் சந்திரசேன - 139,368

சன்ன ஜயசுமன - 133,980

உத்திக பிரேமரத்ன - 133,550

செஹான் சேமசிங்க - 119,878

துமிந்த திஸாநாயக்க - 75,535

எச். நந்தசேன - 53,618

எஸ். குமாரசிறி - 49,030

ஐக்கிய மக்கள் சக்தி

இசாக் ரஹ்மான் - 49,290

ரோஹண பண்டார - 39,520

அநுராதபுரம் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் . அநுராதபுரம் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் . Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.