எந்த அமைச்சரவையும் கிடைக்காத அரசாங்கத்தின் மூத்த எம்.பி.க்கள் விபரம்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

எந்த அமைச்சரவையும் கிடைக்காத அரசாங்கத்தின் மூத்த எம்.பி.க்கள் விபரம்..

பொதுஜன பெரமுன  அரசாங்கத்தின் மூத்த  எம்.பி.க்கள் சிலருக்கு இன்று   எந்த அமைச்சரவையும் கிடைக்கவில்லை.

1Maithripala Sirisena
2.Mahinda Yapa Abeywardene ( சபாநாயகராக வர வாய்ப்பு )  )
3.Susil Premjayantha
4.Anura Priyadarshana Yapa
5.Ranjith Siyambalapitiya
6.Wijedasa Rajapaksa
7.SB Dissanayake


 பல அரசாங்கங்களின் கீழ், அமைச்சுப் பதவிகளை வகித்த அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த், டிலான் பெரேரா ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த விஜயதாச ராஜபக்‌ஷ, எஸ்.பி. திசாநாயக்க, சந்திம வீரகொடி ஆகியோருக்கும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.
எந்த அமைச்சரவையும் கிடைக்காத அரசாங்கத்தின் மூத்த எம்.பி.க்கள் விபரம்.. எந்த  அமைச்சரவையும் கிடைக்காத அரசாங்கத்தின் மூத்த  எம்.பி.க்கள் விபரம்.. Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5