மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சும் வழங்கப்படவில்லை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சும் வழங்கப்படவில்லை.முன்னாள் ஜனாதிபதியும் பொலநறுவை மாவட்ட
பொது ஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இன்று எவ்வித ராஜாங்க அமைச்சோ அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சோ வழங்கப்படவில்லை.

இவர் பொலநறுவை மாவட்டத்தில் 111 137 விருப்பு வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .
மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சும் வழங்கப்படவில்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு  எந்த அமைச்சும் வழங்கப்படவில்லை. Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5