விருப்பு வாக்குகளில் வரலாற்று சாதனை படைத்தார் அப்பச்சி மகிந்த ராஜபக்‌ஷ !!



இலங்கை பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் பிரதமர்   மகிந்த ராஜபக்‌ஷ 527364  விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்ற  விருப்பு வாக்குகளில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.


குருணாகல் மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 11 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.


மகிந்த ராஜபக்‌ஷ 527364  விருப்பு வாக்குகளை பெற்றுகொண்ட அதேவேளை 199 212  விருப்பு வாக்குகளை  பெற்றுள்ளார்.


குனபால ரத்னசேகர 141199 தயாசிரி ஜயசேகர 112459 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளனர்.





விருப்பு வாக்குகளில் வரலாற்று சாதனை படைத்தார் அப்பச்சி மகிந்த ராஜபக்‌ஷ !! விருப்பு வாக்குகளில் வரலாற்று சாதனை படைத்தார் அப்பச்சி மகிந்த ராஜபக்‌ஷ  !!  Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.