ரிஷாத் பதியுத்தீன் மற்றும் மஸ்தான் வன்னியில் வெற்றீயீட்டினர்..



2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 


அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது. 


இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 


ஐக்கிய மக்கள் சக்தி 

ரிஷாட் பதியுதீன் - 28,203 வாக்குகள் 



இலங்கை தமிழரசு கட்சி 

சார்ல்ஸ் நிர்மலநாதன் - 25,668 வாக்குகள் 


செல்வம் அடைகலநாதன் - 18,563 வாக்குகள் 


யோகராஜலிங்கம் - 15,190 வாக்குகள் 



ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

காதர் மஸ்தான் - 13,454 வாக்குகள் 



ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 

குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்

ரிஷாத் பதியுத்தீன் மற்றும் மஸ்தான் வன்னியில் வெற்றீயீட்டினர்.. ரிஷாத் பதியுத்தீன் மற்றும் மஸ்தான் வன்னியில் வெற்றீயீட்டினர்.. Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.