"கொரோனா வைரஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளல்" தொனிப்பொருளில் சிறுவர்களுக்கு சித்திர போட்டி.


பெற்றோர்களே,
வீட்டில் தங்கியிருக்கும்போது, உங்கள் சிறு குழந்தைகளின் கலைத் திறனை வெளிப்படுத்தவும் மற்றும்
இவ்வாரான திறமைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, குழந்தைகளுக்கு, பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

"கொரோனா வைரஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளல்" என்ற தலைப்பிலான சித்திரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


இக்கலைத்துறைக்கான போட்டியின் முடிவில் 3 சிறந்த சித்திரங்களை வரைந்த   குழந்தைகளை நாங்கள் தெரிவு செய்வோம்,


மேலும் இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற குழந்தைகளின் வீடுகளுக்கு பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கிவைக்கப்படும்


ஆகவே இவ்வாரன அதிஷ்டசாளிகளாக வரவிரும்பும் சிறுவர்கள் நாம் தெரிவித்துள்ள வழி முறைமைகளை கையாளல் வேண்டும்.


அதாவது உங்களின் ஆக்க வரைபடங்களை அவற்றின் பெயர், வயது, முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் கீழுள்ள பேஸ்புக் பக்கத்தின்  இன்பொக்ஸுக்கு அனுப்புதல் வேண்டும்.

https://www.facebook.com/115750813301592/posts/146912643518742/

மேலே  வழங்கப்பட்டுள்ள தொடர்பினை '(லிங்கினை) அழுத்தி, எமது உரிய பக்கத்திற்குச் சென்று அங்கிருக்கும் இன்பொக்ஸ் அல்லது கொமண்டிலும்  தங்களின் ஆக்கங்களை பதிவு செய்ய முடியும்.
"கொரோனா வைரஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளல்" தொனிப்பொருளில் சிறுவர்களுக்கு சித்திர போட்டி. "கொரோனா வைரஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளல்" தொனிப்பொருளில் சிறுவர்களுக்கு  சித்திர போட்டி. Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.