பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் பலி !!



கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிற்சை பலனின்றி பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் பலியாகியுள்ளனர்.


அங்கு கொவிட் 19 தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1500 ஐ நெருங்கியுள்ளது.


அங்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் பலி !! பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் பலி !! Reviewed by Madawala News on March 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.