ஊரடங்கு சட்டத்தை மீறி புத்தளம் - மன்னாருக்கு இடையில் கைது செய்யப்பட்ட 20 பேர் விபரம்.


புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் 
கொச்சிக்கடை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12 முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில்
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோதிலும், 20 பேர் இதை மீறுவது கண்டறியப்பட்டு 

 அவர்கள் கடற்படையினராள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி கடல் வழியாக நேற்றிரவு  தப்பிச் செல்லும் ஒரு குழு பற்றிய தகவல்கள் கிடைத்த நிலையில் கடற்படையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட  நபர்கள் 

1. WS Fernando - Chilaw (34 years)

2. WMSN Fernando - Chilaw (32 years)

3. WN Fernando - Chilaw (25 years)

4. IP Nawas - Chilaw (24 years)

5. SS Jayawardhana - Chilaw (63 years)

6. SS Fernando - Kalpitiya (28 years)

7. WCB Fernando - Kalpitiya (22 years)

8. MBM Rukshana - Kalpitiya (18 years)

9. MBMV Almeda - Kalpitiya (16 years)

10. MBMM Lesintha - Kalpitiya (20 years)

11. AK Fernando - Kalpitiya (21 years)

12. N Fernando - Kalpitiya (43 years)

13. MB Almeda - Kalpitiya (42 years)

14. Nimlet Sharmali Cruise - Chilaw (46 years)

15. Sudari Wshnika Dabarera - Chilaw (22 years)

16. S Mariya Prasanthi Cruise - Chilaw (26 years)

17. Kristin Jude Selwaraj Cruise - Chilaw (52 years)

18. Amisha Harshani - Chilaw (09 years)

19. Regiya Shewani - Chilaw (04 years)

20. Shanudi Shehara - Chilaw (06 month)

ஊரடங்கு சட்டத்தை மீறி புத்தளம் - மன்னாருக்கு இடையில் கைது செய்யப்பட்ட 20 பேர் விபரம். ஊரடங்கு சட்டத்தை மீறி புத்தளம் - மன்னாருக்கு இடையில்  கைது செய்யப்பட்ட 20 பேர் விபரம். Reviewed by Madawala News on March 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.