அன்னம் சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தீர்மானம் இன்றி நிறைவு !



ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சமகி ஜன பலவேகய கூட்டணியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையானது தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


இன்று அன்னம் சின்னத்தில் போட்டியிட UNP மத்திய செயற்குழு அனுமதி வழங்கிய நிலையில் இந்த கலந்துரையாடல் இன்று நன்பகல் இடம்பெற்றுள்ளது.

அன்னம் சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தீர்மானம் இன்றி நிறைவு ! அன்னம் சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தீர்மானம் இன்றி நிறைவு ! Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.