சம்பிகவிற்கு ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவி வழங்கும் சஜித்தின் யோசனைக்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு



முன்னாள் அமைச்சர் சம்பிக ரனவகவுக்கு  ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவி வழங்கும் சஜித்தின்
யோசனைக்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் வஜிர அபேகுனவர்தன கட்சியின் உயர் பதவிக்கு எவரையும் எடுத்த எடுப்பில் நியமிக்க முடியாது எனவும் அதற்கு கட்சியின் பொறிமுறை ஊடாக வரவேண்டும் என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக ரனவகவுக்கு  ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவி வழங்க சஜித் யோசனை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு எதிராக வஜிர அபேகுனவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
சம்பிகவிற்கு ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவி வழங்கும் சஜித்தின் யோசனைக்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு சம்பிகவிற்கு ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவி வழங்கும் சஜித்தின் யோசனைக்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.